Beet O Vitta

300

In Stock

பீட் ஓ விட்டா:

பீட் ஓ விட்டாவில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கருத்தரிப்பதற்கு முன், தினமும் ஃபோலிக் அமிலத்தை உட்கொள்ள FSSAI பரிந்துரைக்கிறது. குழந்தையின் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சியில் ஃபோலிக் அமிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஃபோலேட் குறைபாட்டைத் தடுப்பதன் மூலம் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள், இளைஞர்கள் மற்றும் வளரும் குழந்தைகளில் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

பீட் ஓ விட்டாவில் அதிக அளவு நைட்ரேட்டுகள் உள்ளன, அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவைக் கொண்டுள்ளன.
இது மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தை குறைக்க வழிவகுக்கும்.

பீட் ஓ விட்டா நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், அத்துடன் பல நாற்பட்ட சுகாதார நிலைமைகளின் அபாயத்தையும் குறைக்கிறது.

Share:

Description

BEET O VITAA

Beet O Vitaa is rich in Folic Acid. FSSAI recommended daily intake of folic acid for pregnant
women, Breastfeeding mothers, kids and also old age people, youngsters to add it in their daily
diet prior to conception. Folic Acid plays an important role in brain & bone development of the
baby. It also helps in treating anemia in adults & growing children by preventing folate
deficiency. It helps to boost up the immunity power as well.
Beet O Vitaa contains a high concentration of nitrates, which have a blood pressure-lowering
effect.
This may lead to a reduced risk of heart attacks, heart failure and stroke.Beet O Malt is a good
source of fiber, which is beneficial for digestive health, as well as reducing the risk of a number
of chronic health conditions.

முக்கிய ஏழு தாதுக்களில் இரத்த தாதுவே முதன்மையானது. இரத்தந்தான் முதலில் உருவாகி பின்னர் எலும்பை உருவாக்கும், மஜ்ஜையை உருவாக்கும், மாமிசத்தை உருவாக்கும், தோலை உருவாக்கும். குழந்தையைக் கொடுப்பதற்கு தந்தையிடம் இருந்து விந்து உருவாக வேண்டியிருக்கிறது. குழந்தையை வளர்க்க அன்னையிடம் இருந்து பால் உருவாக வேண்டியிருக்கிறது. ஆனால் இவை இரண்டையும் இரத்தந்தான் உருவாக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த இரத்தத்தை இரும்புச்சத்துள்ள உணவுகளே உடலுக்கு அளிக்கிறது.அந்த வகையில் பீட்ருட் மற்றும் நட்டுச்சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் நம்முடைய பீட் ஓ விட்டா என்ற மிகச்சிறந்த ஊட்டச்சத்து பானம் மக்களின் குருதி மேன்மைக்கு ஈடு இணையற்றது. குருதி மேம்பட்டால் உடலின் அனைத்து உறுப்புகளும் மேம்படும். பீட் ஓ விட்டா என்ற ஊட்டச்சத்து பானத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

இதற்கான தேவை என்ன?

இன்று சராசரியாக வளர்ச்சியடைந்த ஒரு பெண்ணுக்கு, 11 அலகு இரத்தமும் ஆணுக்கு 13 அலகு இரத்தமும் இருக்க வேண்டும் ஆனால் இருபிரிவினருக்கும் முறையற்ற உணவு பழக்கவழக்கம் மற்றும் உறங்குவதில் ஏற்படும் காலதாமதம் போன்றவற்றால் உடல் பித்தம் அடைந்துவிடுகிறது. இரத்தமூலம் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு போன்றவை ஏற்பட்டு அதிகப்படியான இரத்தப்போக்கினால் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்து இரத்த சோகை எனும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கு அலோபதி மருத்துவத்தில் மாற்று நபரிடமிருந்து குருதி பெறப்பட்டு, நமது உடலுக்கு குருதியேற்றம் செய்யபடுவது மட்டுமே தீர்வாகும்.
ஆனால் நம்முடைய செங்குருதி மேன்மைப் பொடியை இரத்த சோகை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு நான்கு முறை (அதாவது ஒவ்வொரு மூன்று மணி நேர இடைவெளிக்கு பிறகு) என சூடான பசும்பாலோடு சேர்த்து பருகினால் போதும்… (சர்க்கரையிடத் தேவையில்லை) இவ்வாறு தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் பருகிவர 5 அலகு வரை இரத்தம் உடலில் தானாகவே உற்பத்தி ஆகியிருப்பதை உறுதியாக காணலாம்.
அலோபதி மருத்துவ முறையில் விட்டோ ஃபோல் (Vitto Foll) மருந்தை ஊசி மூலம் இடுப்பில் இரண்டு முறை என ஆறு நாட்களுக்கு தொடர்ந்து செலுத்துவதன் மூலம் 2 அலகு வரை குருதி முன்னேற்றத்தை அடையலாம், ஆனால் அது அடுத்த ஒருமாதத்தில் பழைய அலகு அளவிற்கு கொண்டு வந்து விட்டுவிடும்.
அசைவ உணவு உட்கொள்ளுபவர்கள், ஆட்டிரைச்சியில் உள்ள மண்ணீரலை தொடர்ந்து உட்கொள்ளுவதால் கூட, 2 அலகு வரை குருதி மேன்மை அடையலாம். ஆனால் அது இரைப்பை அல்லது சிறுநீரக கல் ஏற்பட வாய்ப்பினை உண்டு செய்யும்.
எனவே அனைத்திலும் மேலான எளிய முறை…. பீட் ஓ விட்டா பருகுவதே ஆகும்.

இதன் உட்பொருட்கள் என்ன?

செங்கருங் கோளக்கிழங்கு (BEETROOT), நாட்டுச் சர்க்கரை, முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காய் இடப்பட்டுள்ளது. இரும்பு பாத்திரத்தில் நெருப்பு கொண்டு சமைத்து உருவாக்கப்படுகிறது.

குருதியேற்றத்தினால் ஏற்படும் பின்விளைவைப் பற்றி பார்ப்போம்:

புறத்தோலில் அரிப்பு ஏற்படும், பெரும்பாலும் இவை இரவு நேரத்தில் மட்டுமே இருக்கும். அகவே உங்கள் உறக்கம் வெகுநாட்களுக்கு கெடுவது உறுதி. பிறகு அரிப்பினால் நகம் கொண்டு சொறியப்படும் இடங்களில் பாலம்பாலமாக வீக்கம் உண்டாகும். இது ஒருவகையான அச்சத்தையும் கவலையையும் கண்டிப்பாக கொடுக்கும். நாவில் சுவை உணர்வுகள் சில நாட்களுக்கு சரியாக இருக்காது. புதிய இரத்தத்தை உடல் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டு பிறகு அதை முழுமையாக வெளியேற்றும் வரை உடல் அயற்சி இருக்கும். குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது இவ்வாறு இருக்கும்.

இதற்கான செலவுகளைப் பற்றி பார்போம்:

ஒரு அலகு இரத்தம் ரூ.800/- முதல் ரூ.2500 வரை பொதுவாக மருத்துவர்கள் இரண்டு அலகு ஏற்றிக்கொள்ளும்படி பரிந்துரைப்பார்கள். ஒரு அலகு ஏற்றிக்கொள்ள ரூ.250/- மருத்துவமனைக் கட்டணம். பிறகு உங்களுக்கு இரத்தம் ஏற்றும்போது குளிர் நடுக்கம் வந்தாலோ அல்லது ஆசனவாய் எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது மயக்கம் வந்தாலோ ஒரு அவில் மருந்து இரத்தத்தில் செலுத்தப்படும். அதற்கான விலை ரூ.100/- ஒருவேளை இரண்டு அலகு ஏற்றும்போது இரண்டு முறையும் இந்த ஊசி தேவைப்படலாம். இப்படியாக ஏறத்தாழ ரூ.1050/- முதல் எவ்வளவு வேண்டுமானாலும் அவரவர் நிலைக்கு ஏற்ப செலவுகள் கூடுமேயன்றி குறையாது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Beet O Vitta”

Your email address will not be published. Required fields are marked *

Empowering your lifestyle with organic and natural products.

Quick Links

Company Info

© 2025 Created with vaerorganics.com
Design & Developed By BranUps
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop