Description
VAER Health Mix 70 Ingredients
நாங்கள் தயார் செய்யும் சத்து மாவில் 70 விதமான பொருட்கள் சேர்த்து செய்த கலவையாகும் ஒரு சில பொருட்களை கழுகி முளை கட்ட வைத்து பின்பு காய வைத்து அனைத்தையும் சுத்தமான முறையில் வறுத்து பின்பு அரைக்கிறோம்
கீழ்க்கண்ட பொருட்களை பயன்படுத்தி உள்ளோம்
1 முந்திரி
2 பாதாம்
3 பிஸ்தா
4 வால்நட்
5 பூசணி விதை
6 வெள்ளரி விதை
7 தர்பூசணி விதை
8 சூரியகாந்தி விதை
9 makana ( தாமரைவிதை )
10 கடுக்காய் காயகல்பம்
11 ஜாதிக்காய்
12 முருங்கை விதை
13 ஏலக்காய்
14 சுக்கு
15 கசகசா
16 சீரகம்
17 ஆளி விதை
18 கோதுமை
19 சம்பா கோதுமை
20 பொட்டுக்கடலை
21 துவரம் பருப்பு
22 கேழ்வரகு
23 கம்பு
25 சிகப்பு சோளம்
26 வெள்ளைச் சோளம்
27 மக்காச்சோளம்
28 சிகப்பு கொள்ளு
29 கருப்பு கொள்ளு
30 மூங்கில் அரிசி
31 மாப்பிள்ளை சம்பா
32 கருப்பு கவுனி
33 பூங்கார் அரிசி
34 கருங்குருவை
35 குளி அடிச்சான்
36 ரத்தசாலி
37 கவுனி அவல்
38 மாப்பிள்ளை சம்பா அவல்
39 ராஜமுடி அரிசி
40 தினை அவல்
41 டபுள் பீன்ஸ்
42 ராஜ்மா
43 மொச்சை
44 மைசூர் பருப்பு
45 ஜவ்வரிசி
46 பார்லி
47 சோயா பீன்ஸ்
48 வேர்க்கடலை
49 கருப்பு கடலை
50 வெள்ளை கடலை
51 நேந்திரங்காய் வத்தல்
52 திணை
53 வரகு
54 பனி வரகு
55 சாமை
56 குதிரைவாலி
57 சிகப்பு காராமணி
58 நாட்டுக்காரமணி
59 நாட்டு கருப்பு உளுந்து
60 நாட்டு பச்சைப் பயறு
61 நரிப்பயறு
62 அதிமதுரம்
63 அமுக்கிரா காயகல்பம்
64 நிலப்பனை கிழங்கு
65 பூனைக்காலி
66 பூவை கிழங்கு
67 கறுப்பு மொச்சை
68 குலசாமை
69 கறுப்பு ராஜ்மா
70 கிருணி விதை
இந்த சத்துமாவில் மணத்திற்காகவோ சுவைக்காகவோ இயற்கைக்கு மாறாக *எந்த ஒரு வேதி பொருட்களையும் நாங்கள் கலப்பதில்லை
*
இதை சாப்பிடுவதனால் அஜீரண பிரச்சனைகள் எல்லாம் சரி ஆகிறது
நாள் முழுக்க புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது
முதுகு தண்டுவட பிரச்சனைகள் எல்லாம் சரி செய்கிறது
கை கால் வலிகளை சரி செய்கிறது
கால்சியம் குறைவினால் வரும் எலும்பு சிதைவுகள் வராமல் தடுக்கிறது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது
செய்முறை
200 ml பச்சை தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சத்து மாவை எடுத்து கரைக்கவும் பின்பு அதை ஒரு கடாயில் வைத்து மெதுவாக சூடாக்கவும் ( சூடாக்கும்போது அடியில் பிடிக்காமல் இருப்பதற்கு கிளறி விட்டுக் கொண்டிருக்கவும் )
பின்பு தேவையான அளவுக்கு பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்து பருகவும் இனிப்பு சுவை பிடிக்கவில்லை என்றால் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து குடித்தால் ருசியாக இருக்கும்
இந்த மாவை நீங்கள் தோசை செய்யும் போது அந்த மாவிலும் கலக்கலாம் கொழுக்கட்டை செய்யலாம்
குழாய் புட்டு செய்யலாம்
அனைத்து விதமான பதார்த்தங்களும் இந்த மாவில் செய்யலாம்.
Gayathiri Sundarraj –
Very delicious